மூச்சு

​“மூச்சு விடுறதுக்கே எப்பிடி நெஞ்சு ஏறி எறங்குது பாரும்மா.” ​அக்கா கேட்டதைச் சட்டை செய்யாமல், சற்று குனிந்தவாக்கில் முதுகை வளைத்துக்கொண்டு வேகவேகமாக நடந்த அம்மாவின் கையில் இருந்தது அந்த வெந்நீர்ச் சட்டி. கொதிக்கக் கொதிக்க...

‘தொன்மையும் நவீனமும்’-இறையன்பு IAS (Rtd)

சொம்புநீர்ப்பூநர்சிம்காட்சிப்படுத்துவதும் கற்பனை செய்வதும் மனித இனத்தை மகத்தானதாக மாற்றியவை. அவன் இருப்பதில் திருப்தியடையாமல்… 'எப்படி இருந்தால் நன்றாக இருக்கும்' என்று எண்ணியதாலேயே அவனுடைய முன்னேற்றம் மொட்டுவிட்டது. விலங்குகள் இருப்பவற்றை ஏற்றுக்கொள்கின்றன. வலியை அவை...

கொஞ்சம்சங்கக்கவிதையும்  கொஞ்சம்  பச்சைத் தேநீரும்

   முன்னுரை                    நண்பர் நர்சிம் அசலான மதுரைக்காரர். எப்பொழுதும் ‘அண்ணே’ என்று விளித்துப் பாசக்காரராகப் பேசுகின்ற இளவல் நர்சிம்  மதுரை வட்டார மொழியில் இளைய தலைமுறையினரின் கதைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அவர் கடந்த பதினைந்து...

விவியன் ரிச்சர்ட்ஸும் உருளைப்பொட்டலமும்

“இன்னைக்கு சாயந்தரம் வர்ரல்ல, இல்ல மூஞ்சக் காட்டப்போறயா?” ரகு கேட்டதும், இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் மீண்டும் உக்கிரமாகத் தலைதூக்கியது. மூர்த்தியோடு பேசுவதை நிறுத்திப் பத்து பண்ணிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். பேசுவதில்லை, அவ்வளவுதான். குழப்பமாக...

ஏந்திழையாள் பூந்துகிலாம்

நான் தேடி வந்திருக்கும் என் நண்பன் ரகு இப்பொழுது சாதாரண நண்பன் ரகு மட்டும் அல்ல. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ரகு. கேமரா வைத்துப் படம் எடுக்கிறார்களோ இல்லையோ, ரகுவின் பாடல்வரிகள் நிச்சயம்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…